Friday, July 26, 2013

என் அருகில் நீ இருந்தால்...........

சோகம் கூட சுகமாகும்
         என் அருகில் நீ இருந்தால்...........
கண்ணீர் கூட புன்னகையாகும்
           என் அருகில் நீ இருந்தால்...........
வாழ்க்கையே வசந்தமாகும்
            என் அருகில் நீ இருந்தால்...........

Monday, April 4, 2011

குழந்தை மனம்...

அணைப்பதற்கும் அனைத்தும் தருவதற்கு
    அனைவரும் இருந்தும்  உன்னையே 
           தேடுகிறது என் மனம்......
                தாயை தேடும் குழந்தை போல...........

Tuesday, October 26, 2010

நீ வருவாய் என....

எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம்
          உன் கை கோர்த்து நடக்கும் தருணம்...........
எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம்
          உன் பார்வை என் மீது படரும் தருணம்........
எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காத வரம் 
           உன் மொழியை நான் கேட்கும் தருணம் ............
தவம் செய்ய காத்திருக்கிறேனடா வரம் தர
            நீ வருவாய் என..............

Monday, October 25, 2010

எதிர்பார்ப்பு..........


உன் மடியில் முகம் புதைத்து அழும்
             தருணத்திற்காக காத்திருக்கிறேன்
                         கஷ்டங்களை எதிர்பார்த்து ..............

Wednesday, October 13, 2010

பரிசு......

 ஒவ்வொரு மாதமும் ஒரு மாற்றம்................
              புரிந்து கொண்டேன் அன்று
   மாற்றம் ஒன்று தான்  மாறாததென்று..................
             பரவசமும் பரிதவிப்புமாய் காத்திருந்ததின் பரிசு
    பத்தாவது மாதம் என் மடியில்...................